பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும், அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பு

அ. ஆஃம்பி

ஆ. செபி

இ. ஆர்.பி.ஐ

2. கீழ்க்காணும் முதலீடுகளில் எது ரிஸ்க் இல்லாதது?

அ. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

ஆ. கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள்

இ. அரசுக் கடன் பத்திரங்கள்

3. இந்தியாவிலிருந்து இந்த வேளாண் விளைபொருள் அதிக மதிப்புக்கு ஏற்றுமதியாகி வருகிறது?

அ. தேயிலை

ஆ. பாஸ்மதி அரிசி

இ. பருத்தி

4. நபார்ட் அமைப்பில் மத்திய அரசின் பங்கு மூலதனம்...

அ. 50%

ஆ. 75%

இ. 99%

5. நேரடி வரிகள் சட்டம் (Direct Taxes Code) எதனுடன் தொடர்புடையது?

அ. ஜி.எஸ்.டி

ஆ. சுங்க வரி

இ. வருமான வரி

6. கீழ்க்காண்பவற்றில் எது கண்ணுக்குத் தெரியாத ஏற்றுமதி (Invisible Exports) எனப்படும்?

அ. தங்க ஆபரணங்கள்

ஆ. கைவினைப் பொருள்கள்

இ. பயணம் மற்றும் சுற்றுலா

7. ஒயிட்லேபிள் ஏ.டி.எம்-கள் யாருக்குச் சொந்தமானது

அ. வங்கிகள்

ஆ. மத்திய அரசு

இ. தனியார் நிறுவனங்கள்

8. ஆர்.டி.ஜி.எஸ். (RTGS) முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வரம்பு

அ. ரூ.10 லட்சம்

ஆ. இல்லை

இ. ரூ.1 கோடி

9. இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் யாரால் ஒழுங்குபடுத்தப்படுகிறது?

அ. ஆர்.பி.ஐ

ஆ. மத்திய அரசு

இ. யாரும் இல்லை

10. பங்கு முதலீட்டில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பி/இ விகிதத்தின் விரிவாக்கம்...

அ. Profit to Earning

ஆ. Profit to Expenditure

இ. Price to Earning

சி.சரவணன்

விடைகள்

1. ஆ. செபி

2. இ. அரசு கடன் பத்திரங்கள்

3. ஆ. பாஸ்மதி அரிசி

4. இ. 99%

5. இ. வருமான வரி

6. இ. பயணம் மற்றும் சுற்றுலா

7. இ. தனியார் நிறுவனங்கள்

8. ஆ. இல்லை

9. இ. யாரும் இல்லை

10. இ. Price to Earning