பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம்.

ஹிந்துஸ்தான் யூனிலிவர்

ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 14% அதிகரித்து, ரூ.1,538 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,351 கோடியாக இருந்தது.

இந்தப் பங்கு நிறுவனத்தின் வருமானம் 8.94% அதிகரித்து, ரூ.9,808 கோடியாக உள்ளது. பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.13 வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இடைக்கால டிவிடெண்டாக நவம்பரில் வழங்கப் பட்ட 9 ரூபாயையும் சேர்த்தால், கடந்த நிதி ஆண்டில் பங்கு ஒன்றுக்கு மொத்தம் 22 ரூபாயை டிவிடெண்டாக வழங்கியுள்ளது.

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 16.70% அதிகரித்து, ரூ.693.58 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.594.34 கோடி யாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.2,002.50 கோடியிலிருந்து ரூ.2,430.97 கோடியாக அதிகரித்து உள்ளது. எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் இயக்குநர் குழு, டிவிடெண்டாக 380% (ரூ.7.60) வழங்கப் பரிந்துரை செய்துள்ளது.

செயில்

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் ரூ.815.57 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர இழப்பு ரூ.771.3 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.14,543.53 கோடி யிலிருந்து ரூ.17,264.86 கோடியாக அதிகரித்துள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் தனித்த இழப்பு ரூ.481.71 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.2,833.24 கோடி யாக இருந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி யின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 50.37% சரிவடைந்து, ரூ.3,363 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.6,777 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் 17.32% அதிகரித்து, ரூ.27,015 கோடியாக உள்ளது.

நிகர வட்டி வரம்பு (NIM) ரூ.11,618 கோடியிலிருந்து ரூ.13,146 கோடியாக அதிகரித்துள்ளது. வழங்கப் பட்ட மொத்தக் கடன் 15% அதிகரித்து, ரூ.5,86,647 கோடியாக உள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.24,742 கோடியிலிருந்து ரூ.23,438 கோடி யாகக் குறைந்துள்ளது.

வாராக் கடன் மற்றும் அவசர கால ஒதுக்கீடு ரூ.17,307 கோடியிலிருந்து ரூ.19,661 கோடியாக அதிகரித்துள்ளது.

எஸ்கார்ட்ஸ்

எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 7.8% அதிகரித்து, ரூ.121.35 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர இழப்பு ரூ.112.54 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 13.6% அதிகரித்து, ரூ.1,631.66 கோடியாக உள்ளது. விற்பனையான டிராக்டர்களின் எண்ணிக்கை 6.7% அதிகரித்து, 25,136-ஆக உள்ளது. எபிட்டா 11.6% அதிகரித்து, ரூ.189.8 கோடியாக உள்ளது.

பங்கு ஒன்றுக்கு ரூ.2.5 டிவிடெண்டாக வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில், 24% அதிகரித்து, ரூ.107.2 கோடியாக உள்ளது. இதற்கு ரூ.2,022 கோடி மதிப்புள்ள வேறுவகையிலான ஆதாயம் உதவிகரமாக இருந்துள்ளது. வருமானம் 1.8% அதிகரித்து, ரூ.20,602 கோடியாக உள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் நிகர லாபம் 62.7% சரிந்து, ரூ.409.5 கோடியாக உள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் நிகர லாபம் ரூ,1,099 கோடியாக இருந்தது. செயல்பாட்டு லாபம் 6.6% அதிகரித்து, ரூ.6,632 கோடியாக உள்ளது.

செயல்பாட்டு லாப வரம்பு 1.5% அதிகரித்து, 32.2 சதவிகிதமாக உள்ளது.

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத் தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 52% அதிகரித்து, ரூ.258 கோடியாக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.169 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் வரிக்கு முந்தைய லாபம் ரூ.280.77 கோடியிலிருந்து ரூ.352.70 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனம் வழங்கியுள்ள கடன் அளவு 20% அதிகரித்து, ரூ.51,714 கோடியாக உள்ளது. நிகர வட்டி வரம்பு 0.33% அதிகரித்து 4.9 சதவிகிதமாக உள்ளது.

டாடா கெமிக்கல்ஸ்

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 26.46% அதிகரித்து, ரூ.450.10 கோடியாக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.355.90 கோடியாக இருந்தது. இதன் மொத்த வருமானம் ரூ.2,628.83 கோடியிலிருந்து ரூ.2,845.26 கோடியாக அதிகரித்துள்ளது.

2018-19-ம் நிதியாண்டு முழுமைக்குமான நிகர லாபம் ரூ.1,560 கோடியிலிருந்து ரூ.1,394.83 கோடியாகக் குறைந்துள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.10,504.82 கோடியிலிருந்து ரூ.11,707.97 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு டிவிடெண்டாக ரூ.12.50 வழங்கப் பரிந்துரைத்துள்ளது.

பிர்லா கார்ப்பரேஷன்

பிர்லா கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 66.10% அதிகரித்து, ரூ.255.70 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.153.95 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 10.27% அதிகரித்து, ரூ.6,548.73 கோடியாக உள்ளது. எபிட்டா 18.10% அதிகரித்து ரூ.1,027.08 கோடியாக உள்ளது. பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழு டிவிடெண்டாக ரூ.7.50 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ்

என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 22.5% அதிகரித்து, ரூ.105.5 கோடியாக உள்ளது. வருமானம் 23.2% அதிகரித்து, ரூ.972.2 கோடியாக உள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 43.9% அதிகரித்து, ரூ.403.3 கோடியாக உள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருமானம் 22.9% அதிகரித்து, ரூ.3,676.2 கோடியாக உள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மொத்த ஆர்டர்கள் 27% அதிகரித்து 646 மில்லியன் டாலர்களாக உள்ளது. நிறுவனத்தின் டிஜிட்டல் வருமானம் 43% அதிகரித்து, மொத்த வருமானத்தில் 29% அளவிற்குப் பங்கு வகிக்கிறது.

சாடின் கிரெடிட்கேர் நெட்வொர்க்

மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான சாடின் கிரெடிட்கேர் நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2018-19-ல் 169% அதிகரித்து, ரூ.201 கோடியாக உள்ளது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ.87 கோடியாக அதிகரித்துள்ளது.

2018-19-ம் நிதியாண்டில் தமிழ்நாடு, மேகாலயா, திரிபுரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் மைக்ரோஃபைனான்ஸ் செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

- தெ.சு.கவுதமன்