பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம்.

செயில்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்), தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வந்த நிலையில், 2018-19-ம் நிதியாண்டில் லாபத்துக்கு வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் ரூ.481.71 கோடி நிகர இழப்பைச் சந்தித்து, 2018-19-ம் நிதியாண்டில் ரூ.2,178.82 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. நான்காவது காலாண்டில் நிகர விற்பனை 8.62% அதிகரித்து, ரூ.18,506.29 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.17,037.83 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.815.57 கோடியிலிருந்து, ரூ.468 கோடியாகக் குறைந்துள்ளது.

எபிட்டா 4.42% குறைந்து, ரூ.2,460.55 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு (முகமதிப்பு ரூ.10) 50 பைசா டிவிடெண்ட் வழங்க பரிந்துரைத்துள்ளது.

காயத்ரி புராஜெக்ட்ஸ்

காயத்ரி புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 23.35% அதிகரித்து, ரூ.1,151.13 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.933.23 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் 6.63% அதிகரித்து, ரூ.92.12 கோடியாக உள்ளது.

எபிட்டா 9.19% அதிகரித்து, ரூ.165.15 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 4.09 ரூபாயிலிருந்து, 5.28 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சொனட்டா சாஃப்ட்வேர்

சொனட்டா சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 33.52% அதிகரித்து, ரூ.835.55 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.625.80 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 20.38% அதிகரித்து, ரூ.65.35 கோடியாக உள்ளது.

எபிட்டா 27.17% அதிகரித்து, ரூ.95.91 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 5.28 ரூபாயிலிருந்து, 6.29 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கார்வார் டெக்னிக்கல் ஃபைபர்ஸ்

கார்வார் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 23.32% அதிகரித்து, ரூ.289.54 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.234.79 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 24.74% அதிகரித்து, ரூ.36.62 கோடியாக உள்ளது. எபிட்டா ரூ.47.24 கோடியிலிருந்து 24.96% அதிகரித்து, ரூ.59.03 கோடியாக உள்ளது.

இ.பி.எஸ் 13.42 ரூபாயிலிருந்து, 16.74 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், நான்காவது காலாண்டில் 6.2% அதிகரித்து, ரூ.54.55 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.51.36 கோடியாக இருந்தது.

செயல்பாட்டு வருமானம் 27.9% அதிகரித்து, ரூ.1,284.58 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர விற்பனை 38.35% அதிகரித்து, ரூ.587.76 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 84.24% அதிகரித்து, ரூ.86.29 கோடியாக உள்ளது.

எபிட்டா 84.9% அதிகரித்து, ரூ.130.15 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 22.53 ரூபாயிலிருந்து 41.42 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கார்டன் சில்க் மில்ஸ்

கார்டன் சில்க் மில்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 11.22% அதிகரித்து, ரூ.867.57 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.780.08 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.21.25 கோடி யிலிருந்து ரூ.9.33 கோடியாக குறைந்தது. எபிட்டா 24.64% அதிகரித்து, ரூ.56.95 கோடியாக உள்ளது.

எம்.டி.என்.எல்

மஹாநகர் டெலிபோன் நிகம் நிறுவனத்தின் (எம்.டி.என்.எல்) நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 9.04% அதிகரித்து, ரூ.536.84 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.900.20 கோடி யிலிருந்து ரூ.755.51 கோடியாகக் குறைந்துள்ளது. எபிட்டா 72.65% அதிகரித்து ரூ.67.75 கோடியாக உள்ளது.

சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்

சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் 4.46% குறைந்து, ரூ.1,574.70 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,648.22 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 14.48% அதிகரித்து, ரூ.33.61 கோடியாக உள்ளது. எபிட்டா 5.99% அதிகரித்து, ரூ.221.01 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 5.93 ரூபாயிலிருந்து 5.90 ரூபாயாகக் குறைந்துள்ளது.

யூனிபிளை இண்டஸ்ட்ரீஸ்

யூனிபிளை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 16.5% குறைந்து, ரூ.97.84 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.117.17 கோடியாக இருந்தது.நிறுவனத்தின் நிகர லாபம் 3.05% குறைந்து, ரூ.7.12 கோடியாக உள்ளது. எபிட்டா 5.75% அதிகரித்து, ரூ.23.92 கோடியாக உள்ளது.

ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை, நான் காவது காலாண்டில் 5.3% குறைந்து, ரூ.1,010.50 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர இழப்பு 81.79% குறைந்து, ரூ.43.90 கோடியாக உள்ளது. எபிட்டா 41.31% குறைந்து, ரூ.6.62 கோடியாக உள்ளது.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்