ஹாங்காங் நாட்டின் பங்குச் சந்தைக் குறியீடு ஹாங் செங் (Hang Seng Index). இந்தக் குறியீடு கடந்த 1969-ம் ஆண்டு, நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது.

இந்தக் குறியீட்டில் 50 மிகப்பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் இந்த 50 நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 58 சதவிகிதமாக இருக்கிறது.

இந்தக் குறியீட்டின் ஆரம்பப்புள்ளிகள் என 100 எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐம்பது ஆண்டுகளில் இந்தக் குறியீடு 26,990 புள்ளிகளுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது, 16,700% கொடுத்திருக்கிறது. இந்தக் குறியீடு ஆண்டுக்கு சராசரியாக 11.84% வருமானம் தந்திருக்கிறது. `உலக அளவில் இவ்வளவு அதிக வருமானம் தந்த இண்டெக்ஸ் இதுதான்’ என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.

‘உலக அளவில் இவ்வளவு அதிக வருமானம் தந்த இண்டெக்ஸ் ஹாங் செங் குறியீடு’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்தக் குறியீட்டில் ஆரம்பத்தில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தன. இப்போது சீனாவை முதன்மையாகக்கொண்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏ.ஐ.ஏ குரூப் (10.64%), டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (9.96%), ஹெச்.எஸ்.பி.சி ஹோல்டிங்ஸ் (9.96%) ஆகிய ஹாங் செங் குறியீட்டிலிருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள்!