Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... அதிகரிக்கும் டைரக்ட் பிளான்கள்..! - காரணம் என்ன..?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

MUTUAL FUND

மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏஜென்ட்டுகள், விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்யாமல் நேரடியாக (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) முதலீடு செய்வது டைரக்ட் பிளான் எனப்படும்.

இந்தக் காரணத்தால், டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதுவும் அண்மைக் காலத்தில், கொரோனா பாதிப்பால் சமூக இடைவெளியைப் பின்பற்றும் காலத்தில் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. 2013 –ல் மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீட்டில் டைரக்ட் பிளான்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருந்தது, 2019 ஆகஸ்டில் 43 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் டிஜிட்டல் கே.ஒய்.சி பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதே இதற்குக் காரணம். இதனால் சிறு முதலீட்டாளர்களும் டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்ய ஆரம்பித் திருக்கிறார்கள். முன்னணி முதலீட்டு இணைய தளங்கள் ஆன்லைன் உடன் ஆப் வசதியையும் அளித்து வருகின்றன. இந்த ஆப்களின் மாதம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும்.

நீங்கள் முதலீடு செய்யப்போகும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றித் தெரிந்தால் மட்டுமே டைரக்ட் பிளான்மூலம் முதலீடு செய்யலாம்!