Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டில் அதிக வருமானம் பார்ப்பது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

SIP, STP போன்ற முதலீட்டு முறை மற்றும் உத்திகளை பயன்படுத்தும் போது முதலீட்டின் மீதான ரிஸ்கை குறைத்து லாபத்தை கூட்ட முடியம். இதுபோன்ற விஷயங்களை விளக்கி சொல்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரிஸ்க்கிற்கு ஏற்ற வருமானம்..! என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியாகும்.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரிஸ்க்கிற்கு ஏற்ற வருமானம்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Investment (Representational Image)
Investment (Representational Image)
முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39

இந்த நிகழ்ச்சி நவம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

இதில் முதலீட்டு ஆலோசகர் ஏ.கே. நாராயண் (Aknarayanassociates.com), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

Investment
Investment
Image by Tumisu from Pixabay

பொதுவாக, பணவீக்க விகிதத்தைத் தாண்டி முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒரு முதலீட்டை எடுத்துக்கொண்டால், அந்த முதலீட்டின் தன்மை மற்றும் முதலீட்டுக் காலத்தை பொறுத்து ரிஸ்க் இருக்கும்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீட்டில் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) போன்ற முதலீட்டு முறை மற்றும் உத்திகளை பயன்படுத்தும் போது முதலீட்டின் மீதான ரிஸ்கை குறைத்து லாபத்தை கூட்ட முடியம். இதுபோன்ற விஷயங்களை விளக்கி சொல்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரிஸ்க்கிற்கு ஏற்ற வருமானம்..! என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியாகும்.

ரிஸ்க்க்கு ஏற்ற வருமானம்
ரிஸ்க்க்கு ஏற்ற வருமானம்
வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34

ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்கள், இனி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதலீட்டில் ரிஸ்கை குறைத்து லாபமீட்ட முடியும்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு