Published:Updated:

93% பேர் சொந்த வீடு வாங்கத் திட்டம்..! - கோவிட் 19-ன் விளைவு..!

சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு

87% பேர் வசிப்பதற்கு வீடு வாங்கவிருப்பதாகவும், 13% பேர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

93% பேர் சொந்த வீடு வாங்கத் திட்டம்..! - கோவிட் 19-ன் விளைவு..!

87% பேர் வசிப்பதற்கு வீடு வாங்கவிருப்பதாகவும், 13% பேர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Published:Updated:
சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவிவரும் இந்தக் காலத்தில் யாரும் நேரடியாக வந்து வீடு பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் வீடு தேடுவது அதிகரித்துவருகிறது.

மேஜிக்பிரிக்ஸ் ரியல் எஸ்டேட் இணையதளம் ஆன்லைனில் நடத்திய சர்வேயில் 73% பேர் வீடு வாங்குவதற்கான பட்ஜெட்டைக் குறைக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் 56% பேர் தங்களின் முந்தைய பட்ஜெட்டிலிருந்து சுமார் 20% குறைத்திருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொந்த வீடு
சொந்த வீடு

கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட சர்வேயில் 67% பேர் சொந்த வீடு வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது வந்த புதிய சர்வேயில் 93% பேர் சொந்த வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 87% பேர் வசிப்பதற்கு வீடு வாங்கவிருப்பதாகவும், 13% பேர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கவிருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சென்னை, ஹைதராபாத், டெல்லி என்.சி.ஆர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பட்ஜெட்டைக் குறைத்திருக்கிறார்கள்.

பட்ஜெட் குறைந்திருப்பதால் சிறிய வீடுகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வாங்கக்கூடிய விலையிலுள்ள அஃபர்டபுள் வீடுகளுக்கான தேவை உயர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.