Published:Updated:

தங்கத்தைவிட எஸ்.ஐ.பி அவசியம்! - சொல்கிறார் குடும்பத்தலைவி

என்னுடைய பெயர் தீப்தி. திருச்சியில் வசிக்கிறேன். எல்லோரையும்போல `வங்கி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, நகைச்சீட்டுதான் பணத்தைப் பெருக்கும் வழி’ என்று நினைத்திருந்தேன்.

Gold investments
Gold investments