வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (05/12/2016)

கடைசி தொடர்பு:16:22 (05/12/2016)

எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ வருகை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை தந்துள்ளனர். அதன்படி, மருத்துவர் கில்நானி தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழு அப்போலோவுக்கு சற்று முன் சென்றுள்ளனர்.


இந்த மருத்துவக்குழுவில் இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இவர்கள் அப்போலோ மருத்துவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க