Published:Updated:

பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு

பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தி்ல் உள்ள 521 பொறியியல் கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

##~~##
ஒரே கல்லூரி இரண்டு கல்லூரிகள் நடத்த அங்கீகாரம் வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி்க்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளது.