Published:Updated:

எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்

எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்

மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இரவோடு இரவாக எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக நேற்று பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார் சஞ்சய் தத். இதையடுத்து, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டார்.

##~~##
சிறையில் தூக்கம் இல்லாமல் தவித்த சஞ்சய் தத் இரவோடு இரவாக எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நடவடிக்கையை காவல்துறையினர் ரகசியமாக செய்துள்ளனர்.