Published:Updated:

மின்கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்த மின்வாரிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

இந்நிலையில், மின்கட்டண உயர்வை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து நவம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் மற்றும் மின்சார ஒழுங்கு முறை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.