Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடக தேர்தல் முடிவு நிலவரம்!

{{v.name}} {{v.party}} {{v.vote}}

Karnataka Election Update

  • தற்போதைய நிலவரப்படி பி.ஜே.பி. 104, காங்கிரஸ் 78, ம.ஜ.த. 37 தொகுதிகளை கைப்பற்றுகிறது.
    9 Days ago
  • கர்நாடகாவில் யார் ஆட்சி? ஆளுநர் கையில் இருக்கிறது முடிவு.
    9 Days ago
  • தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க.வையோ, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அடிப்படையில் குமாரசாமியையோ ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கலாம்.
    9 Days ago
  • அடுத்தடுத்த திருப்பங்களுக்கிடையே குழப்பத்தில் கர்நாடகா அரசியல். யார் ஆட்சி என்பதில் இழுபறி நீடிக்கிறது.
    9 Days ago
  • மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவளிக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் தெரிவித்தது.
    9 Days ago
  • காங்கிரஸ் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.
    9 Days ago
  • காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி.
    9 Days ago
  • தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா.
    9 Days ago
  • கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. ஆளுநர் வஜுபாய் வாலாவுடன் சந்திப்பு.
    9 Days ago
  • "காங்கிரஸ் கட்சியை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர்; பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது" - எடியூரப்பா.
    9 Days ago
  • "முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார். இதில் காங்கிரசுக்கு தார்மீக உரிமையில்லை" - எடியூரப்பா பேட்டி.
    9 Days ago
  • காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க குமாரசாமி சம்மதம்
    9 Days ago
  • கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு.
    9 Days ago
  • கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு முதலமைச்சர் பதவியை தர முடிவு.
    9 Days ago
  • அதிக வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவும் காங்கிரஸ்: 37.9% வாக்குகளைப் பெற்றது காங்கிரஸ். பி.ஜே.பி. 37.2% வாக்குகள் பெற்றுள்ளது.
    10 Days ago
  • 120 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பி.ஜே.பி. 57 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை.
    10 Days ago
  • கடந்த 2013 சட்டமன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் மட்டுமே வென்ற பி.ஜே.பி. இந்த முறை 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்புள்ளது.
    10 Days ago
  • 113 என்ற பெரும்பான்மை இலக்கை கடந்து, 116 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பி.ஜே.பி.
    10 Days ago
  • தனிப்பெரும்பான்மைக்கான 112 தொகுதிகளை கடந்தது பி.ஜே.பி. யார் ஆதரவுமின்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறது.
    10 Days ago
  • எண்கள் விளையாட்டில் இருந்து வெளியேறுகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம். பெரும்பான்மையை பெறுகிறது பி.ஜே.பி.
    10 Days ago
  • பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
    10 Days ago
  • தனிப்பெரும்பான்மையை நெருங்கியது பி.ஜே.பி. 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ்.
    10 Days ago
  • மீண்டும் தென் இந்தியாவில் ஆட்சி அமைக்கிறது பி.ஜே.பி.? 111 தொகுதிகளில் முன்னிலை பெற்றது பி.ஜே.பி.
    10 Days ago
  • சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார்.
    10 Days ago
  • 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த.
    10 Days ago
  • சென்னபட்ணா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பின்னடைவு.
    10 Days ago
  • தனிப்பெரும்பான்மை பெறுகிறது பி.ஜே.பி.: 109 தொகுதிகளில் பி.ஜே.பி. முன்னிலை. தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 4 தொகுதிகள் மட்டுமே தேவை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 217 தொகுதிகளில் 106 தொகுதிகளில் பி.ஜே.பி. முன்னிலை.
    10 Days ago
  • தனிப்பெரும்பான்மையை நோக்கி பி.ஜே.பி.: 100 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது பிஜேபி. 65 தொகுதிகளுடன் பின்தங்குகிறது காங்கிரஸ்
    10 Days ago
  • `லிங்காயத்' சமூகத்துக்கு தனி மத அங்கீகாரம் எனும் காங்கிரஸின் வியூகம் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பலனளிக்கவில்லை.
    10 Days ago
  • 70 தொகுதிகளின் வெற்றியை லிங்காயத் சமூகத்தினர் தீர்மானிப்பார்கள் எனச்சொல்லப்பட்டது. இதில் பி.ஜே.பி. அதிகளவில் முன்னிலை பெற்றுள்ளது.
    10 Days ago
  • லிங்காயத் சமூகத்தினர் வெற்றியை தீர்மானிப்பர்கள் எனச்சொல்லப்பட்ட தொகுதிகளில் பி.ஜே.பி. பெருமளவில் முன்னிலை.
    10 Days ago
  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 95 தொகுதிகளில் பி.ஜே.பி., 79 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.
    10 Days ago
  • மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 தொகுதிகளில் முன்னிலை. இதேநிலை நீடித்தால் மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது.
    10 Days ago
  • இதேநிலை நீடித்தால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் பி.ஜே.பி., காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியும்.
    10 Days ago
  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 93 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பி.ஜே.பி.
    10 Days ago
  • 38 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை. யார் ஆட்சி என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது மதச்சார்பற்ற ஜனதாதளம்.
    10 Days ago
  • ஷிகாரிபுரா தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை.
    10 Days ago
  • பதாமி தொகுதியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் சித்தராமையா முன்னிலை. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவு.
    10 Days ago
  • தொடர்கிறது கடும் போட்டி : பி.ஜே.பி. 82 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • காங்கிரஸ் - பி.ஜே.பி. இடையே தொடர்கிறது கடும் போட்டி : 78 தொகுதிகளில் பி.ஜே.பி., 74 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.
    10 Days ago
  • தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் யார் ஆட்சி என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவெடுக்கிறது.
    10 Days ago
  • சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார்.
    10 Days ago
  • பி.ஜே.பி. 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் 71 தொகுதிகளிலும் முன்னிலை. 25 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை.
    10 Days ago
  • பதாமி தொகுதியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்ந்து முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 166 தொகுதிகளில், 75 தொகுதிகளில் பி.ஜே.பி. முன்னிலை. காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.
    10 Days ago
  • பதாமி தொகுதியில் முன்னிலை பெற்றிருக்கும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறார்.
    10 Days ago
  • 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின் தங்கியிருக்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
    10 Days ago
  • காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெறுகிறது பி.ஜே.பி. : பி.ஜே.பி. 70, காங்கிரஸ் 62, JDS 23 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை பெற்றது பி.ஜே.பி. : 65 தொகுதிகளில் முன்னிலை பெற்று கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது பி.ஜே.பி.
    10 Days ago
  • சம பலத்துடன் காங்கிரஸ் - பி.ஜே.பி. : முன்னிலை விவரம் தெரிந்த 138 தொகுதிகளில் காங்கிரஸ் 60, பி.ஜே.பி. 58 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • சாமுண்டீஸ்வரி தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியிருக்கிறார் சித்தராமையா.
    10 Days ago
  • கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியில் முன்னிலை பெற்றிருக்கிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின் தங்கியிருக்கிறார்.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 124 தொகுதிகளில், காங்கிரஸ் 61; பி.ஜே.பி. 47, JDS 16 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 115 தொகுதிகளில், காங்கிரஸ் 57; பி.ஜே.பி. 43, JDS 15 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 90 தொகுதிகளில், காங்கிரஸ் 43; பி.ஜே.பி. 36, JDS 11 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • தபால் வாக்குகளின் அடிப்படையில், சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின் தங்கியிருக்கிறார் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 69 தொகுதிகளில், காங்கிரஸ் 32; பி.ஜே.பி. 26, JDS 11 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 60 தொகுதிகளில், காங்கிரஸ் 30; பி.ஜே.பி. 21, JDS 9 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • தபால் வாக்குகளின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
    10 Days ago
  • கர்நாடகா முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் முன்னிலை.
    10 Days ago
  • முன்னிலை விவரம் தெரிந்த 46 தொகுதிகளில், காங்கிரஸ் 22; பி.ஜே.பி. 17, JDS 7 தொகுதிகளில் முன்னிலை.
    10 Days ago
  • காங்கிரஸ் முன்னிலை : முன்னிலை விவரம் தெரிந்த 33 தொகுதிகளில் காங்கிரஸ் 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
    10 Days ago
  • பி.ஜே.பி. 222 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 220 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 199 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
    10 Days ago
  • மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 12ம் தேதி நடந்தது.
    10 Days ago
  • முன்னெப்போதும் இல்லாத வகையில், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 72.4 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
    10 Days ago
  • காவிரி பிரச்னை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
    10 Days ago
  • மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், கர்நாடகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    10 Days ago
  • கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது துவங்கியிருக்கிறது.
    10 Days ago
  • கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு அப்டேட்
    10 Days ago

karnataka elections 2018

வாட்டாள் நாகராஜ் தோற்றார் தமிழர்கள் ஜெயித்தார்களா
வாட்டாள் நாகராஜ் தோற்றார் தமிழர்கள் ஜெயித்தார்களா
கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி
கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி
குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு!
குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு!
`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையை இழந்ததா பி.ஜே.பி.?
நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையை இழந்ததா பி.ஜே.பி.?
`பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்!' - குமாரசாமி பளீச்
`பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்!' - குமாரசாமி பளீச்
கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?
கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?
“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை
“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை
`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு
`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு
"காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தொடருமா?" - ஹெச். ராஜா!
`எடியூரப்பா ராஜினாமா!’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன?
`எடியூரப்பா ராஜினாமா!’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன?
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைக்க பா.ஜ.க-வின் புதுத் திட்டம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைக்க பா.ஜ.க-வின் புதுத் திட்டம்!
உருக்கமான பேச்சுக்குப் பின்னர் ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா! #KarnatakaFloorTest #LiveUpdate
உருக்கமான பேச்சுக்குப் பின்னர் ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா! #KarnatakaFloorTest #LiveUpdate
எடியூரப்பா அரசு தப்புமா? வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவு!
எடியூரப்பா அரசு தப்புமா? வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவு!
கே.ஜி.போபையா தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..! காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
கே.ஜி.போபையா தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..! காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 20
‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 20
கம்பேரிஸன் கோவாலு
கம்பேரிஸன் கோவாலு
கே.ஜி போபையா நியமனத்துக்கு எதிர்ப்பு -  வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு
கே.ஜி போபையா நியமனத்துக்கு எதிர்ப்பு - வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement