சுட்டி விகடனில் இடம்பெறும் செய்திகள், தமிழ் நாடு, இந்தியா, உலகம் என்று வருவது படிக்க எளிதாக இருக்கிறது. பக்கங்களில் இடையிடையே வரும் `தெரியுமா?’ ஒரு வரிச் செய்திகளும் அருமை!

- எம்.எஸ்.பூபாலன், சங்ககிரி.

‘ஸ்கிப்பிங்’ பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்தக் கோடை விடுமுறையில் அதைப் பயிற்சியாகச் செய்யப்போகிறேன்.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

சுட்டி விகடனில் வந்த ‘அவெஞ்சர்ஸ்’ பட விமர்சனம் சிறப்பு. எங்கள் ஊருக்கு எப்போது வரும் எனக் காத்திருக்கிறேன்.

- மா.பழனி, பென்னாகரம்.

மாணவர்கள், எளிய முறையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளைப் படித்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் நன்றி!

- க.இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம்.

சுட்டி விகடனில் வெளியான +2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் கட்டுரையை என் அண்ணனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவன் ,மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றான்.

- சி. காவியா, தேவகோட்டை.

என்னோட ஃபேவரைட் அணியான CSK ஹேண்ட்புக் இணைப்பை சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள், சூப்பர்.

- ப.மிருதுளா, தலக்குளம் அஞ்சல்.

சுட்டி விகடனில் வெளியாகும் நொர்ணி நரிஜி, மூன்று கில்லாடிகள், ஜீபாவின் சாகசம் ஆகியவை சூப்பர். வேதாளம் 2.0 ரொம்ப சூப்பர்.

- ஆர்.கண்ணன், திருப்பூர்-3.

சீசனுக்கு ஏற்ற ரீசனாகத் தந்த CSK ஹேண்ட்புக் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

- அசாய் பிரேமபாலா, மணலிவிளை, நெல்லை.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.