சென்ற இதழ் சுட்டி விகடனில் வெளியான ஆல்பம், உலகம், இந்திய, தமிழ்நாடு ஆகிய செய்திகள் மிகவும் அருமை. ஒரு செய்தித்தாளை படித்த உணர்வு ஏற்பட்டது. நன்றி!

- பி.யோகேஸ்வரன், எழுமாத்தூர்.

சுட்டி விகடனில் நாம் முதலில் படக்கதைகளைப் படித்துவிடுவேன். அதில் எனக்கு மூன்று கில்லாடிகள், நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது 2.0ஆகியவை ரொம்பப் பிடிக்கும்.

- ஆர்.கண்ணன், திருப்பூர்-3

சுட்டி விகடனில் கொடுத்த சுட்டி க்ரியேஷன்ஸ் ‘ஐஸ் க்ரீம் வண்டி’ எனக்கு மிகவும் பிடித்தது. உடனே செய்து முடித்துவிட்டேன். ஐஸ் க்ரீம் பற்றிய தகவல்களும் புதிதாக இருந்தன.

- எம்.விக்னேஸ்வரன், கணபதி பாளையம், ஈரோடு.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. ஒவ்வொரு தகவலுமே சுவாரஸ்யமாக இருந்தது.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

சிரிக்க சிரிக்க சரித்திரம் புதிய தொடர் ஆரம்பமே அருமை. வரலாற்றில் இப்படியும் சில விநோதங்கள் நடந்திருக்கின்றன என்பதைப் படிக்கப் படிக்கச் சிரிப்பாக இருந்தது.

- மு.நித்திய கல்யாணி, இரகுசேரி, தேவகோட்டை.

குறுக்கெழுத்துப் புதிர் போட்டி நல்ல முயற்சி. இதனால் மொழி அறிவு அதிகமாகும். தொடர்ந்து செய்யுங்கள்.

- சு.இந்துமதி, சின்ன சேலம்.

சுட்டிவிகடனில் ‘சம்மர் கேம்ப்’ சேர நினைத்த நவீனுக்கு அதுவே தண்டனையாகவும் படிப்பதற்குக் குறும்பாகவும் இருந்தது. ஓவியங்களும் சொன்ன கருத்தும் அருமை.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும் காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டர் A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெரியுமா?

மருத்துவர்கள் தினம், ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.