Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி மெயில்

சுட்டி மெயில்

சுட்டி மெயில்

சுட்டி மெயில்

Published:Updated:
சுட்டி மெயில்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி மெயில்

‘டிராகுலாவின் சுற்றுலா’ படத்தின் விமர்சனம் சூப்பர். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

- ஆர்.ஜே.ஜெய்ஹரிதா, திசையன்விளை.

சுட்டி மெயில்

வேதாளம் புதிது, ஜீபாவின் சாகசம், நொர்ணி நரிஜி என படக் கதை வரிசை அசத்தல்.

- எஸ்.பி.முகேஷ், ஈரோடு-9

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் அனைத்தும் அசத்தல், ஒவ்வொரு செய்தியும் படித்து நினைவில் வைக்கும்படி இருக்கிறது.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

மித்யூவின் வீடு அமெரிக்கப் பழங்குடியினரின் கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் உயிரினங்கள் ஒன்றுக்கொன்று எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் உணரவைத்தது.

- ஜெ.எஸ்.யங்கேஸ்வர், குமாரபாளையம்.

சுட்டி விகடன் இதழுடன் இணைப்பாகக் கொடுத்த ‘சேலம் 150’ - இன்ஃபோ புக் அருமை. இதைப் போலவே எல்லா மாவட்டங்கள் பற்றியும் கொடுத்து, சிறப்பிக்க வேண்டுகிறோம்.

- ஆர்.முத்துராஜா, வடுகப்பட்டி.

சுட்டி விகடன் இதழில் வரும் உலகச் செய்திகள், சுட்டி ஸ்டார் நியூஸ், பழங்குடியினர் கதைகள் ஆகியவை அருமை. இவற்றைப் படித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக்கியுள்ளேன்.

- எஸ்.நுஹா ஷிபா, திருச்சி-12.

 சென்ற இதழ் சுட்டி விகடனில் டெக் பிட்ஸ் பகுதியில் வெளியான பைக், படம், புத்தகம், ஆப் ஆகியவை கேட்ஜெட்ஸ்களின் மீது ஆர்வமாக இருக்கும் சுட்டிகளுக்கு நல்ல பதிவாகும்.

- ஆர்.எஸ்.ராகேஷ், தொப்பம்பட்டி, கோவை.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டர் A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெரியுமா?

இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் ‘யுவ புரஸ்கார்’ விருதை இந்த ஆண்டு சுனீல் கிருஷ்ணன் பெற்றுள்ளார்.