ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `நோபல் பரிசு வெற்றியாளர்கள்’ இன்ஃபோகிராப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 31.10.2018

இடமிருந்து வலம்:

1. இந்தியாவில் அளிக்கப்படும் மிக உயரிய விருது (6)

8. கண்ணகியின் கணவன் (4)

10. பாம்பு என்றால் ----------யும் நடுங்கும் (2)

11. சிறுதானியங்களில் ஒன்று(2)

12. ஊட்டிக்கு அருகில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத் தலம் (4)

13. நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டை (4)

14. ரோஜா, கத்தரி, தக்காளி போன்றவை ----------- இனங்கள் (2)

16. ஏறி வந்த ------------யை மறக்கக் கூடாது (2)

17. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னர் (5)

வலமிருந்து இடம்:

4. நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பை ------- போட்டியில் குரோஷியா இரண்டாம் இடம் பெற்றது.

5. ஒற்றுமையே பலமா? (2)

7. காலை, மாலை வேளைகளில் வாசலில் நீர் ------- (2)

9. தமிழ்நாட்டில் பிரபலமான குழம்பு (4)

20. குஸ்தி (6)

மேலிருந்து கீழ்:

1. இந்தப் போரின் முடிவில் இந்தியாவில் முகலாய அரசு காலூன்றியது (6)

2. யானைகள் இதற்காகக் கொல்லப்படுகின்றன (4)

3. நிறங்களில் ஒன்று (3)

4. கண்ணன் இதன் தலை மீது ஏறி நடனம் ஆடினார் என்று புராணம் கதை சொல்கிறது (5)

14. குங்குமம் என்பதை இப்படியும் சொல்லலாம் (5)

15. ராஜராஜ சோழனின் ---------- கரிகாலன் (4)

கீழிருந்து மேல்:

6. வானில் வட்டமிடும் பறவை (4)

7. இந்தியாவில் 29-வது மாநிலமாக 2014-ல் உதித்தது (5)

17. அர்ஜூனனின் மகன் (5)

18. கிருஷ்ணனின் தாய் (3)

19. இளவரசி என்பதை இப்படியும் அழைக்கலாம் (4)

20. உடல்நிலை சரியில்லை என்றால் இவரிடம் தான் சொல்வோம் (6)

இந்தப் போட்டிக்கான விடை நவம்பர் 30, 2018 இதழில் இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி

குறுக்கெழுத்துப் புதிர்-11
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002