Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13
பிரீமியம் ஸ்டோரி
News
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `’பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்’’ கட்டுரைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

கடைசித் தேதி: 30.11.2018

இடமிருந்து வலம்

1. காந்திக்கு -------- பட்டத்தைச் சூட்டியவர் ரவீந்திரநாத் தாகூர் (4)
3. பாம்பன் இந்தியாவின் முதல் கடல் -------- (3)
8. நீர் போல் தோற்றம் அளிக்கும். ஆனால் நீர்அல்ல (3)
10. பயம் என்பதை இப்படியும் சொல்லலாம் (4)
12. பனங்காட்டு ---------- சலசலப்புக்கு அஞ்சாது (2)
13. நம் மாநில மரம் (2)
14. ஒரு வாய் அளவு (4)
15. டால் ஏரி இங்கு இருக்கிறது (4)
19. இழைப்பயிர் (4)
21. சூரியன் இருக்கும் நேரம் (3)
24. மண் கூடு கட்டும் பூச்சி (3)
26. இசைக் கருவிகளில் ஒன்று (3)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

வலமிருந்து இடம்

4. புலியை இதன்மூலம் விரட்டினார் தமிழ்ப் பெண் (3)
6. இசை, நடனம் போன்றவை -------- (2)
9. இவர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் (4)
11. உணவு எடுக்க இது உதவும் (4)
22. மார்க் ட்வைனின் ------- சாயர் கதைகள் மிகப் பிரபலமானவை (2)
27. ஐந்தாவது கோள் (4)

மேலிருந்து கீழ்

1. ராஜகோபாலசுவாமி கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில் உள்ளது (6)
2. --------- தோட்டம் இப்போது பிரபலம் (2)
3. வெல்லம், புளி சேர்த்த பானம் (4)
4. ஆமை இதைத் தோற்கடித்ததாக ஒரு கதை உண்டு (3)
5. இத்தாலியின் தலைநகர் (2)
18. வறட்டி எரிந்தால்----------கிடைக்கும் (4)
20. சுவையின் இன்னொரு சொல் (2)
21. ஆற்றைக் கடக்க இது உதவும் (3)
23. மாதங்களில் ஒன்று. பள்ளி திறக்கும் மாதம் (2)

கீழிருந்து மேல்

7. கப்பல் (3)
8. மிளகாயின் ருசி (3)
10. ------------- ஓயாது (2)
12. வெள்ளை முடி (2)
16. மலையில் தோன்றும் ஊற்று நீர் (2)
17. இதை வடம் பிடித்து இழுப்பர் (2)
25. ஏகலைவன் என்றதும் இது நினைவுக்கு வரும் (3)
26. நெல்லில் இருந்து அரிசி எடுத்தபின், இது மிஞ்சும் (3)
27. அதிசயம், விநோதம் போன்றவற்றை இப்படியும் சொல்லலாம் (6)

இந்தப்  போட்டிக்கான விடை டிசம்பர் 31, 2018 இதழில் இடம்பெறும்.

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13

  - சங்கீதா