Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
சுட்டி மெயில்

சுட்டி விகடன் இருபதாம் ஆண்டு சிறப்பிதழ் அருமை. பக்கத்துக்குப் பக்கம் A-Z தகவல் தொகுப்பாகக் கொடுத்திருந்தது சிறப்பு.

- ஆ.மகாலட்சுமி-(VI), சேர்மன் மாணிக்க வாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

டக்கதையாக வந்த ‘சாய்னா நேவால்’ வாழ்க்கைச் சித்திரம், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

 - என்.சர்வேஸ்வரன், புஞ்சைபுளியம்பட்டி.

ருபதாம் ஆண்டு சிறப்பிதழ் மிகவும் அருமை. பல்துறை தகவல்களும், படக்கதைகளுமாக புத்தகம் முழுவதும் ரசித்து படிக்கும்படி இருந்தது.

- எம்.இளவரசி மற்றும் சுட்டி வாசகர்கள், வேலூர்-2.

சுட்டி மெயில்

‘சூப்பர் ஹீரோஸ்’ புதிய பகுதி, ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என அங்குர் தர்மா கற்றுக்கொடுத்துள்ளார்.

- ஆர்.எஸ்.ராகேஷ், கோவை-17

ருபதாம் ஆண்டு சிறப்பிதழில் சுட்டி க்ரியேஷனாகக் கொடுத்த மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள் அட்டகாசம். அழகாகச் செய்து முடித்து, அலங்காரமாக வைத்தேன்.

- எஸ்.பி.நிதிகாஸ்ரீ, சூரப்பட்டி, ஈரோடு-9

சுட்டி விகடன் ஹேப்பி பர்த்டே சிறப்பிதழ் சூப்பர். இதில் வந்த நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, பள்ளிக்குப் போகும் பரணி, ஜீபாவின் சாகசம் என அனைத்துப் படக்கதைகளும் சூப்பர்.

 - ச.யாழினி, குமாரபாளையம், நாமக்கல்.

சுட்டி விகடன் ஹேப்பி பர்த்டே சிறப்பிதழ் ஹைலைட். படக்கதைகளும் சுட்டி க்ரியேஷனாகக் கொடுத்த மலேசியாவின் இரட்டைக் கோபுரங்களும் மிகவும் சிறப்பாக அமைந்தன.

- பாலமுருகன்-(VIII), அரசு மே.நி.பள்ளி, பூதப்பானடி, கன்னியாகுமரி.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய கம்ப்யூட்டர் A-Z என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.