Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17
பிரீமியம் ஸ்டோரி
News
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘நம்ம ஊரு நம்ம மண்’ தகவல்கள் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 31.01.2019

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

இடமிருந்துவலம்

1. முழு நிலா (5)

6. வெந்த ஓர் அரிசி (4)

8. புலி ------ என்பது குற்றாலத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளில் ஒன்று (3)

10. ---------- கூவி பொழுது விடியும் என்பார்கள் (3)

11. ரத்த ஓட்டத்துக்கு உகந்த பழம் (3)

14. சிப்பிக்குள் இருக்கும் இது (3)

15. ராஜ திரவத்தில் மட்டுமே இந்த உலோகம் கரையும் (4)

19. திரௌபதியின் இன்னொரு பெயர் (4)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

வலமிருந்து இடம்

4. ஷாஜகான் இவருக்காக தாஜ்மஹால் கட்டினார் (4)

7. கலைகளில் ஒன்று (4)

16. சொல்வது --------- செய்வது கடினம் (4)

21. கேடையிலும் குளிர்காலத்திலும் என 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடக்கின்றன (5)

மேலிருந்து கீழ்

1.புத்தரைப் பின்பற்றும் மதம் (5)

2. ----- ஒளிரும் பூச்சி (4)

3. குதிரை (3)

4. பொட்டுபோல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும் (4)

7. ------- என்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? (2)

8. இது ஓயாது (2)

12. பறக்க இயலாத பறவைகளில் ஒன்று (2)

13. புறா, கிளி மூலம் செய்தி அனுப்புதல் (2)

16. கூரான மூக்கு, நீண்ட வாலுடைய கொறி விலங்கு. இது வீட்டில் இருந்தால் பொருள்களைப் பாழாக்கும் (2)

17. தாய்லாந்து நாட்டின் தலைநகர் (4)

18. இசைக்கருவிகளில் ஒன்று (3)

கீழிருந்து மேல்

5. பாலின் அடுத்த நிலை (3)

6. ஸ்நூக்கர் விளையாட்டில் இந்தியாவின் இளவரசன் என அழைக்கப்படுகிறார் ------ அத்வானி (4)

9. உயிர்க்கோள் (2)

15. எண் சாண் உடம்புக்கு இதுவே பிரதானம் (2)

19. இனிப்புகளில் ஒன்று (4)

20. வில்லில் இருந்து புறப்படுவது (3)

21. பாலைவனக் கப்பல் -------- (5)

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17

இந்தப்  போட்டிக்கான விடை பிப்ரவரி 28, 2019 இதழில் இடம்பெறும்.

- சங்கீதா

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17