ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

வணக்கம்...

நாங்க எல்லாம் சுட்டி விகடனின் ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் முன்னாள் இந்நாள் சுட்டி ஸ்டார்கள்.

ஒருநாள் எங்களுக்கு ஒரு போன்... ‘புதுப்பொலிவுடன் வரப்போகும் சுட்டி விகடனின் சில பக்கங்களை நீங்கதான் தயாரிக்கப்போறீங்க. விகடன் ஆபீஸுக்கு வாங்க. சேர்ந்து பேசுங்க. உங்க படைப்புகளைக் கொடுங்க’ என்றார் சுட்டி விகடன் ஆசிரியர். வந்தோம்... நண்பர்களைச் சந்தித்தோம். நிறைய பேசினோம். அதுதான் அடுத்தடுத்த பக்கங்களில் நீங்க படிக்கப்போகும் ‘ஸ்டார் பக்கங்கள்’

படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

- இராம.பூர்விதா, ஆ.கிருஷ்ணவேணி, பி.யாழ் அரசி, பா.சந்தியா, க.பாலமுருகன், எஸ்.சஞ்சய், பி.பவன், ஏ.ஆர்.ராஜகணேஷ், க.கிரண், ரிஃபாத் ஷாருக்