சிவக்கும் பொன்வண்டு

பொன் ஆமை வண்டு எனப்படுபவை, வட அமெரிக்காவில் உள்ளன. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பொன்வண்டு, இந்தியாவிலும் உள்ளன. பொன் நிறத்தில், ஆமையின் ஓடு போன்று காணப்படும். இந்த வண்டு அடிக்கடி தனது நிறத்தை சிவப்பாகவும் மாற்றிக்கொள்ளூம். கோபம் அடையும்போதும் எதிரிகளை பயமுறுத்தவும் இப்படி நிறம் மாறுகிறது.

ரோபோ டீ கடைக்காரர்

சீனாவில் ஷாங்காய் நகரில் முதன்முறையாக, மனிதர்கள் இல்லாமல் செயல்படும் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் ஒரு ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தேநீர் அளிக்கிறது. இங்கு டீ போன்ற பானங்களை வாங்க, அந்தக் கடையின் ஆப்பை பதிவுசெய்து, ஆர்டர் கொடுத்தால், அதற்கேற்ப தயாரித்து கொடுக்கும்.

பயணத்தின் நண்பன்

நீண்ட பயணத்தின்போது அதிகமான துணி மற்றும் சிறு பொருள்களை எடுத்துச்செல்ல, ‘கேரி ஆன் குளோசெட்’ என்ற சூட்கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, துணியால் செய்யப்பட்ட 6 அடுக்கு அலமாரி போன்று இருக்கும். விரிந்து சுருங்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அலமாரியில் வைப்பது போல துணி, ஷூ ஆகியவற்றை அடுக்கிக்கொள்ளலாம்.

பயணங்களில் சாலையோர மைல் கற்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் மேல் பகுதியில் உள்ள வண்ணங்கள் சொல்லும் செய்தி தெரியுமா?