
தேவையானவை:
*டி-ஷர்ட் - 1
*ஃபேப்ரிக் பெயின்ட் - 3 (விரும்பிய வண்ணங்களில்)
*நியூஸ் பேப்பர் - 1, பிரெஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை:
ஸ்டெப் 1: டி-ஷர்ட்டில் உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் டிசைனை பென்சிலால் வரைந்துகொள்ளவும்.
ஸ்டெப் 2: பெயின்ட் செய்யப்போகும் டி-ஷர்ட்டின் உட்பகுதியில் நியூஸ் பேப்பர் ஒன்றை வைக்கவும்.

ஸ்டெப் 3: வரைந்த கார்ட்டூன் மீது, பெயின்டால் கலரிங் செய்யவும்.
ஸ்டெப் 4: கறுப்பு நிற பெயின்டால் அவுட்லைன் கொடுக்கவும்.
ஸ்டெப் 5: பெயின்ட் நன்றாகக் காய்ந்த பிறகு அணிந்துகொள்ளலாம்.
-சு.சூர்யா கோமதி, படங்கள்: பா.காளிமுத்து
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism