உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம், கேரளாவின் கொல்லம் நகரில் அமைந்துள்ளது . ‘ஜடாயு எர்த் சென்டர்’ எனப்படும் இதை உருவாக்கியவர், ராஜிவ் ஆஞ்சல் (Rajiv Anchal).

சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்ட இவர், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதை என்ற கருத்தை மையமாக வைத்து, 2018ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார்.

இந்தப் பூங்கா 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஜடாயு என்ற கழுகுச் சிற்பம் 200 அடி நீளம், 150 அடி அகலம், 70 அடி உயரம் கொண்டது, தரைத்தளம் 15,000 சதுர அடி பரப்பளவுகொண்டது.

தீம் பார்க், கேபிள் கார், ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி என உற்சாகத்துக்கான அத்தனை அம்சங்களுடன் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.