ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்னை, சேலத்துக்கு அடுத்து ஸ்டார் பக்கங்களை ஜொலிக்கவைக்க வந்த திருச்சி மற்றும் திருவாரூர் சுட்டி ஸ்டார்ஸ் நாங்கதான். திருச்சியில் சந்தித்து, ஐடியாக்களை யோசித்த எங்களின் ஸ்பெஷல், டீம் வொர்க். ஆமாங்க... மூன்றே மணி நேரத்தில் திருச்சியின் பல இடங்களுக்குக் குழுவாகப் போய் வித்தியாசமான இடங்களை, நெகிழ்வான மனிதர்களைச் சந்தித்து பேட்டி எடுத்துட்டு வந்திருக்கோம். வழக்கமான ஜாலி விஷயங்களையும் கொடுத்திருக்கோம். அதெல்லாம் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.

- சு.உ.சவ்பாக்யதா, கு.லிபிவர்ஷினி, அ.கோ.யாழினியன், ச.அட்சயா, ரா.சுஜிதா, ஸ்ரீஅக்ஷயா

ஒருங்கிணைப்பு: சி.ய.ஆனந்தகுமார், ர.அரவிந்தன், சு.உ.சம்யுக்தா

தொகுப்பு: கே.யுவராஜன்