சுவருக்கு உணர்வு உண்டா? நம்மிடம் பேசுமா? பேசுவது மட்டுமல்ல, நமக்குள் நேசத்தையும் உண்டாக்கும்.

திருச்சி மாநகராட்சியின், கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உள்ளது, அன்புச்சுவர். மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட இந்த அன்புச்சுவர், பலருக்கு நேசக்கரம் நீட்டுகிறது.

‘‘இங்கே காலையும் மாலையுமாக இரண்டு பேர் பொறுப்பில் இருப்போம். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தி தேவையில்லை என நினைத்த ஆடைகளை கொண்டுவந்து வைத்துவிடலாம். அவற்றை, ஆடை தேவைப்படுபவர்கள் எடுத்து பயன்படுத்தலாம். பொம்மைகள், புத்தகங்கள், வீட்டில் பயன்படுத்தாத பொருள்கள் ஆகியவற்றையும் இங்கே ஒப்படைக்கலாம். அவற்றை முறையாகப் பராமரித்து தேவைப்படுபவர்களுக்கு அளிப்போம். எளிதில் கெட்டுவிடும் என்பதால் உணவுப் பொருள்களை மட்டும் தவிர்க்கிறோம்’’ என்றார் அங்கே பொறுப்பில் இருந்தவர்.

இதுபோன்ற அன்புச் சுவர்கள் பல இடங்களில் எழுந்தால், இல்லாமை என்ற சொல்லே மறைந்துவிடும்.

-சுட்டி டீம், படங்கள்: தே.தீட்ஷித்