Published:Updated:

திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!
திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

துரைக்கு ஜிகர்தண்டா... திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி திருச்சிக்கு புகழ்பெற்றது, மைக்கேல்’ஸ் ஐஸ்க்ரீம். எப்போது சென்றாலும் கூட்டம் அலைமோதி ஐஸ்க்ரீமாக உருகும். மலைக்கோட்டை, தபால் நிலையம் என்று திருச்சியைச் சுற்றி பல இடங்களில் இவர்களின் கடைகள் உள்ளன. ஸ்டார் பக்கங்களுக்காகப் பல்வேறு இடங்களுக்குப் பேட்டி எடுக்க சென்றுவிட்டு, கடைசியாக மைக்கேல்ஸ் கடைக்கும் சென்றோம். ஐஸ்க்ரீமை வாங்கிச் சுவைத்தவாறு அதன் பொறுப்பாளர் ஜூலியட் வளர்மதியிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!
திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

‘`நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். அப்பா, அம்மா ஆசிரியர்கள். நானும் எம்.இ. படித்துள்ளேன். பேராசிரியர் வேலை கிடைத்தும் சுயதொழில் செய்யும் ஆசையே இருந்தது. என் கணவர் மைக்கேல் திருச்சியைச் சேர்ந்தவர். அவர் இந்தக் கடையை ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக இருக்க ஆரம்பித்து. இதிலேயே முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஒரு நாளைக்கு 1000 பேராவது எங்கள் கடைக்கு வருகிறார்கள். வெனிலா மற்றும் ஃபுரூட் சாலட் எங்கள் ஸ்பெஷல். ரசாயனக் கலவை அதிகம் இல்லாத பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தியே ஐஸ்க்ரீம் தயாரிக்கிறோம். மக்களின் அன்பும் ஆதரவுமே எங்களை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது’’ என்கிறார் ஜூலியட் வளர்மதி.

-சுட்டி டீம்,  படங்கள்: தே.தீட்ஷித்

திருச்சிக்கு ஐஸ்க்ரீம்!

* கி.மு.500ஆம் ஆண்டுகளிலேயே பாரசீகர்கள் ஐஸ்க்ரீம் தயாரித்து சாப்பிட்டுள்ளார்கள்.