ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ஸ்டார் பக்கங்களில் ஜொலித்த சுட்டி ஸ்டார்களின் வரிசையில் அடுத்ததாக மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி சுட்டி ஸ்டார்களாகிய எங்கள் நேரம் இது. நாங்க எல்லாம் மதுரையில் சந்திச்சோம். நிறைய ஐடியாக்களைப் பேசினோம். நாங்கள் வெளியே போய் முதலில் சந்திச்சது ரொம்ம்ம்ம்ம்ப பெரிய ஒருத்தரை. அப்புறம், ரொம்ம்ம்ம்ம்ப சுவையான விஷயத்தையும் ருசிச்சுட்டு வந்திருக்கோம். அத்துடன் வித்தியாசமான விஷயங்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் தெரிஞ்சுக்க அடுத்தடுத்த பக்கங்களுக்கு வாங்க, படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

- செ.வித்ஸ்ரீ, ஜெ.ஆஸ்திகா, பா.முதின்ஸ், எம்.ஜெ.தாருண்யா, மா.ராஜகணேஷ், வெ.லெட்சுமண குமார், ஆர்.தாழை அரசன், மு.சக்திவேலன், பி.பிரேம்குமார், ஒருங்கிணைப்பு: செ.சல்மான், அருண் சின்னதுரை, ச.பவித்ரா மு.முத்துக்குமரன், பூ.பவித்ரா
தொகுப்பு: கே.யுவராஜன்