பிரீமியம் ஸ்டோரி
வாழ்வியல் விளையாட்டுகள்!

பொழுதுபோக்கு, உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமன்றி, எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்கும் தன்னம்பிக்கையையும் அளிப்பவை, நமது பாரம்பர்ய விளையாட்டுகள். அவற்றில் பலவற்றை நாம் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த விளையாட்டுகளுக்கான விஷயங்களை அறிவோம்... விளையாட்டுகளை மீட்டெடுப்போம்!

வாழ்வியல் விளையாட்டுகள்!

உறியடித்தல்: இடையூறுகளையும் ஏமாற்றங்களையும் கடந்து வெல்லும் திறன்.

சிலம்பாட்டம்:வீரம், விவேகம், வேகம் ஆகியவற்றை உணர்த்துவது.

ஒளிந்து விளையாடுதல்: தன்னம்பிக்கை, தைரியத்தின் உரம்.

பச்சைக்குதிரை தாண்டுதல்: முறையான முயற்சியில் முன்னேற்றம்.

பரமபதம்: ஏற்றம் இறக்கமே வாழ்க்கை என்பதை உணர.

ஒரு குடம் தண்ணீர்: ஒற்றுமையையும் சமயோஜிதத்தையும் கற்றல்.

கயிறு தாவுதல் (ஸ்கிப்பிங்): ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியம்.

பல்லாங்குழி: கணிதம் வளர்க்கும் சிந்தனை.

பாண்டி (நொண்டி)  ஆட்டம்: கால்களின் வலிமைக்கு ஆரம்பம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு