பிரீமியம் ஸ்டோரி
சங்கேத சாவி

சில செய்திகளை எதிரிகள் அறியாவண்ணம் அனுப்பப் பயன்படுவதுதான் சங்கேத மொழி. அந்தச் செய்திக்கான எழுத்துகளை உருவாக்குவது சங்கேத சாவி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சங்கேத சாவியை உருவாக்குவார்கள். உதாரணத்துக்கு நாம் ஒன்றை உருவாக்கி விளையாடலாமா?

சங்கேத சாவி
சங்கேத சாவி

சங்கேத சாவி:

a=z b=a c=b d=c  இப்படி... அதாவது a எழுத்துக்குப் பதில் z என்றும், b எழுத்துக்கு c, c இடத்தில் d என இப்படியே y  வரை மாற்றிப் போட்டுக்கொள்வோம். இப்போது, சாவியைப் பயன்படுத்தி, கீழே இருக்கும் சங்கேத செய்தியைக் கண்டுபிடிப்போம். 

சங்கேத மொழி:

bgtssh uhjzszm rszqr


இதற்கான விடை என்ன தெரியுமா? நாங்கதாங்க... அதாவது, Chutti Vikatan Stars

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு