பூங்கா, தெரு என்று ஓடியாடி விளையாடும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்கணும்? சொல்கிறார், விருதுநகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன்.

செயின், தாயத்துக் கயிறு, ஸ்கார்ஃப் போன்றவற்றை அணிந்திருந்தால் கவனம். எதிலேனும் சிக்கி இழுத்துவிடும்.

வீட்டு முகவரி, பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி வைத்திருங்கள்.

விளையாடும் பகுதியில் நாய்கள் இருந்தால் தள்ளிச்சென்று விளையாடுங்கள்.

பூங்காவில் விளையாடும்போது, அங்குள்ள விளையாட்டுச் சாதனங்கள் நல்லநிலையில் உள்ளதா என்று கவனிக்கவும்.

கண்ணாடித் துண்டுகள், முள் போன்றவை தரையில் இருக்கலாம். காலணிகள் இல்லாமல் விளையாடாதீர்கள்.

கூர்மையான பொருள்களை பயன்படுத்தி விளையாடாதீர்கள்.

தனியாக விளையாடாமல் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்.

சறுக்குமரம், ஊஞ்சல் போன்றவற்றின் அடிப்பகுதியில், மணல் அல்லது ரப்பர் மேட் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

தெருவில் விளையாடும்போது வாகனங்கள், மனிதர்களின் நடமாட்டத்தை கவனித்து விளையாடுங்கள்.

யாரேனும் தவறாக நடந்துகொள்ள முயன்றால், கூச்சல் போட்டு அருகில் இருப்பவர்களை அழையுங்கள்.

நண்பர்களைத் தள்ளிவிடுவது, அவர்கள் மீது விழுவது போன்ற சேட்டைகள் வேண்டாம்.

தெரியாத யாரேனும் பெற்றோர் அழைப்பதாகச் சொன்னால் அவர்களுடன் செல்லாதீர்கள்.

வெளியிடங்களுக்கு விளையாடச் செல்லும் முன்பு, பெற்றோரிடம் செல்லும் இடத்தைச் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

- சு.சூர்யா கோமதி