ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... ‘‘உங்க வீட்ல அப்பாவின் பழைய கழுத்துப் பட்டை (Necktie) இருக்கா? அதைவெச்சு, சூப்பரா ஒரு கிராஃப்ட் செய்யலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷோபனா.

தேவையானவை: பழைய டை - 1, பஞ்சு - சிறிதளவு, ஃபெவிக்கால், கூக்ளி ஐ, சார்ட் பேப்பர்

மாடல்: சாய் சம்யுக்தா

செய்முறை:

ஸ்டெப் 1: டையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் முக்கோண வடிவ துளையின் வழியாக உள்ளுக்குள் பஞ்சை அடைக்கவும்.

ஸ்டெப் 2: படத்தில் காட்டியுள்ளபடி டை முழுவதும் சமமான அளவில் பஞ்சு நிரப்புங்கள்.

ஸ்டெப் 3: படத்தில் காட்டியுள்ளபடி டையின் நுனிப் பகுதியில் கண்களை ஒட்டவும்.

ஸ்டெப் 4: சார்ட் பேப்பரில் பாம்பின் நாக்கு போன்று வரைந்து கத்தரித்து எடுத்து, டையின் நுனியில் ஒட்டவும்.

ஸ்மார்ட் பாம்பு தயார்.

- சு.சூர்யா கோமதி, படங்கள்: ப.சரவணக்குமார்