Published:Updated:

‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்!

ணக்கம் சுட்டி நண்பர்களே...

 உங்கள் படைப்பாற்றலைப் பறைசாற்றும் ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ பயிற்சித் திட்டத்தின் இந்த வருடத்துக்கான ‘சுட்டி ஸ்டார்ஸ்’ பட்டியல் இதோ... 

‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்!

நம் ஆசிரியர் குழு, தமிழகத்தின் 12 மையங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் தேர்வுசெய்யப்பெற்ற சுட்டிகள் இவர்கள். இந்தத் திட்டத்துக்காகப் பங்கேற்ற அனைவருமே தங்கள் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், அவர்களில் மிகச் சிறப்பான முறையில் திறன்களை வெளிப்படுத்திய 50 சுட்டிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இவர்கள், ‘சுட்டி ஸ்டார்’களாக சுட்டி விகடன் பயிற்சிப் பட்டறையின் மூலம் பட்டை தீட்டப்பெறுவார்கள்.

இந்த வருட சுட்டி ஸ்டார்களை வாழ்த்தி வரவேற்போம்!

- ஆசிரியர்