பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடு ஒரு செய்தி - அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - அமெரிக்கா

ட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் பல நாடுகள் இருந்தாலும், அமெரிக்கர் என்ற சொல், அமெரிக்க ஐக்கிய நாடு (USA) எனப்படும் இந்த நாட்டினருக்கே குறிப்பிடப்படுகிறது. அமெரிகோ வெஸ்புகி (Amerigo Vespucci) என்ற இத்தாலியக் கடற்பயணியின் பெயராலே ‘அமெரிக்கா’ என்ற வார்த்தை உருவானது. உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா, பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளின் முன்னோடியாக இருந்துள்ளது. இப்போதும் அந்தப் பெயரைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிலவில் முதன்முதலில் கால் பதித்த நாடு என்ற சாதனையும் அதில் ஒன்று. சமீபத்தில், மினசோட்டா மாநிலக் கண்காட்சியகத்தில், மனிதன் நிலவில் கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 1000 கிலோ வெண்ணெய்யில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், பஸ் ஆல்ட்ரின் ஆகியோரின் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு