Published:Updated:

"சீயான் நலமுடன் இருக்கிறார்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பதிவு

சீயான் விக்ரம் ,துருவ்

தனது அப்பாவின் உடல்நிலை குறித்து நடிகர் துருவ் விக்ரம் இன்ஸ்டகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலை குறித்த செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

"சீயான் நலமுடன் இருக்கிறார்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பதிவு

அந்தப் பதிவில், தனது தந்தைக்கு லேசான நெஞ்சு வலி இருந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சீயான் நலமுடன் இருக்கிறார் என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தப் பதிவின் மூலம் வதந்திகள் எல்லாம் களையப்பட்டு தெளிவான புரிதல் உண்டாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு நாளை திரும்பிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!