Published:Updated:

கோவை, பாளை சிறையில் போலீசார் சோதனை; கத்தி, செல்போன்கள் பறிமுதல்!

கோவை, பாளை சிறையில் போலீசார் சோதனை; கத்தி, செல்போன்கள் பறிமுதல்!
கோவை, பாளை சிறையில் போலீசார் சோதனை; கத்தி, செல்போன்கள் பறிமுதல்!
கோவை, பாளை சிறையில் போலீசார் சோதனை; கத்தி, செல்போன்கள் பறிமுதல்!

கோவை: பாளையங்கோட்டை: கோவை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் இன்று  காலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவைகள் புழக்கத்தில் உள்ளதாக வந்த  தகவலின்பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிறை வட்டாரங்கள்  தெரிவித்தன.

கோவை சிறையில் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில்,13 கத்திகள்  மற்றும் 100 க்கும் அதிகமான செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
அதேப்போன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் இன்று காலை திடீரென துணை  கமிஷ்னர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் 6.15 மணியில் இருந்து சோதனை  மேற்கொண்டனர்.