Published:Updated:

'வி.ஐ.பி.கள் பாதுகாப்புக்கு பதில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீசை பயன்படுத்துங்கள்! '

புதுடெல்லி: வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு அளிக்கப்படும் போலீசாரை ஏன் பெண்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது? என்று டெல்லி போலீசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு ஒன்றில், வி-.ஐ.பி.க்கள், நீதிபதிகள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் பயன்படுத்தப்படுவதாக' டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

##~~##
இதைக்கேட்ட நீதிபதி, " இவர்களில் பலரை டெல்லி சாலையில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க போதுமான நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தலாமே?"  என்று கேட்டார்.

மேலும், விஐபிக்கள் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் போலீசார் குறித்து பதில் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.