Published:Updated:

மதுரை சிறையில் மத்திய கலால்துறை அதிகாரி திடீர் மரணம்

சென்னை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற கலால்துறை அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கலால்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த கோமதிநாயகம் கடந்தாண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு மோசடி வழக்கில் கோமதிநாயகம் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கோமதி நாயகம் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களாக சிறையில் இருந்த கோமதி நாயகத்துக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

##~~##
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற மத்திய கலால்துறை அதிகாரி ஒருவர் சிறைச்சாலையில் திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரைக்கு