Published:Updated:

அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு!
அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு!

அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு!

ஜெய்ப்பூர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் அசாராம் பாபு, சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

72 வயதாகும் அசாராம் பாபு, பள்ளி சிறுமி ஒருவரை ஆசிரமத்திற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

##~~##
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அசாராம் பாபுவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்,  சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர்  அசாராம் பாபு என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
விசாரணை முடிவில், அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு