Published:Updated:

சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமனம்

சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமனம்

சென்னை, மே 16,2011 ##~~##

சிறைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல், தமிழக உள்துறையின் முதன்மைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.ராஜேந்திரன், சிறைத்துறை ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு