Published:Updated:

காஷ்மீரை மிரட்டும் பொது பாதுகாப்பு சட்டம்!

ஐ.நா சபை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட உலக அமைப்புகளும், காஷ்மீர் மக்களும் நீண்டகாலமாக பொது பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துவருகிறார்கள்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா