வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (13/03/2018)

கடைசி தொடர்பு:13:57 (13/03/2018)

புடவை, ஹேர்ஸ்டைல், ராணி கெட்டப்... தமிழ் ஹீரோயின்களில் யாருக்கு பொருத்தம்? #CinemaSurvey

 

உடைகள் மீது ஈர்ப்பில்லாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக பெண்கள், தங்களின் உடை மற்றும் சிகை அலங்காரத்துக்காக ஒதுக்கப்படும் நேரம், அளவிடவே முடியாது. பிறந்த நாள் முதல் திருமண நிகழ்வு வரை அனைத்திலும் காஸ்டியூம்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. புடவை, வெஸ்டர்ன் உடை, ஹேர்ஸ்டைல் என, பெண்கள் தங்களை மெருகேற்றிக்கொள்ள இன்ஸ்பிரேஷனாக உள்ளவர்கள் நம்ம ஊரு ஹீரோயின்ஸ்தான். அவர்களில் உங்களின் ஃபேவரைட் யார்?

loading...


டிரெண்டிங் @ விகடன்