அழகு சாதனங்களைப் பயன்படுத்துகிறவரா நீங்கள்... ஒரு சர்வே! #VikatanSurvey

அழகு சாதனங்களைப் பற்றி எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த சர்வே.

அழகு சாதனங்களைப் பயன்படுத்துகிறவரா நீங்கள்... ஒரு சர்வே! #VikatanSurvey

அழகு சாதனம்

 

ண்களோ பெண்களோ... தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்வதில் ஒவ்வொருவரும் தனிக்கவனம் செலுத்துகின்றனர். அன்றாட வாழ்வில் அழகு சாதனப் பொருள்களை உபயோகப்படுத்துவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாகி வருகிறது. அந்த வகையில் அழகு விஷயத்தில் இயல்பாகவே அதிக ஆர்வம் கொண்ட பெண்கள், அழகு சாதனப் பொருள்கள் பற்றி எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த சர்வே. வாருங்கள் கேள்விகள் களத்துக்கு...

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!