Published:Updated:

உலக சாதனை படைத்த இந்திய `பாடிபில்டர்` வாசிம் கான்!

Vikatan Correspondent
உலக சாதனை படைத்த இந்திய `பாடிபில்டர்` வாசிம் கான்!
உலக சாதனை படைத்த இந்திய `பாடிபில்டர்` வாசிம் கான்!

புதுடெல்லி: இந்தியாவின் புகழ் பெற்ற பாடி பில்டர் வாசிம் கான், 'ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடம் பிடித்து, மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதே லட்சியம்' என்று தெரிவித்துள்ளார்.

உலக சாதனை படைத்த இந்திய `பாடிபில்டர்` வாசிம் கான்!

கடந்த ஜூன் மாதம் ரோமில் நடந்த உலக பாடிபில்டிங் மற்றும் உடற்தகுதி கூட்டமைப்பு சார்பில் நடந்த போட்டியில், டைட்டில் பட்டம் வென்ற வாசிம் கான், இந்திய அளவில் உலக பட்டம் வென்ற பாடி பில்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இவருக்கு முந்தைய இந்திய பாடி பில்டர்களான முரளி குமார், சங்க் ராம், சுஹாஸ் காம்கர், அமித் சேத்ரி ஆகியோரின் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.