Published:Updated:

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
காதல் கவிதைகள்

ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;

காதல் கவிதைகள்

ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;

Published:Updated:
காதல் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
காதல் கவிதைகள்

என்னுள் வர காதல் என்னைக் கேட்கவில்லை;

கேட்டால் அது காதல் இல்லை!

- கவிஞர் தாமரை

காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின் மையைச் சரி செய்கிறவர் களாகவே இருப்பார்கள்!

- அறிவுமதி

காதல் கண்களால் பார்ப்பதில்லை, ஆன்மாவால் பார்க்கிறது!

- வில்லியம் ஷேக்ஸ்பியர்

பிரிந்து செல்லும் நேரம்வரை காதல் அதன் ஆழத்தை அறியாது!

- கலீல் ஜிப்ரான்

ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

- பைரன்

ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்கு பலத்தைத் தருகிறது. ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்குத் தைரியத்தைத் தருகிறது!

- லாவோ சூ

அடைவதே ஆனந்தம் என நினைக்கும் மனிதனுக்கு இழப்பதில் உள்ள இன்பத்தை அறிமுகப் படுத்துகிறது காதல்!

- அப்துல் ரகுமான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism