னது 55வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் தவத்திரு பொன்னம்பல அடிகளார், தாம் துறவு மேற்கொண்டதைப் பற்றிக்கூறிய ‘ அன்பே தவம்’ கட்டுரை மனம் சிலிர்க்க வைத்தது,

- T. மயில்வாகனன்

மோடி பற்றிய 100 நாள்கள் கட்டுரை படித்தேன். 100 நாள்களை வைத்து எதையும் சொல்ல முடியாது. குறைந்தது ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்.

- மார்க் சேவியர்

தான் கடைப்பிடித்த கொள்கையில் பற்று கொண்ட குமரி அனந்தன் போற்றத்தக்க சாதனை மனிதர்.

- K.A. தங்கராஜ்

கடிதங்கள்

றிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம் கட்டுரை மிகச்சரி.

வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.

- பாரதி M

ய்யாச்சாமி என்னும் அறிவிப்பாளர் கட்டுரை நெகிழ்ச்சி. கடவுள் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

- SA அர்ச்சி

லிமையான மனிதர்களை சில நேரங்களில் மிகவும் காயப்படுத்தி விடுகிறது இந்த உலகமும் வாழ்க்.கையும். ‘இசை என்னைக் கைவிடாது’ கட்டுரை அப்படியான ஒன்று.

- காந்தி

டைட்டில்கார்டு பகுதியில் ரத்னகுமாரின் பொய்கள் செம. இப்படியான ஆதரவு தரும் மனைவிகள் இவர்களை வாழ வைக்கிறார்கள்.

- சீத்தாராமன்

ந்த வார ‘வலைபாயுதே’ எல்லாமே அட்டகாசம். கட்டுரை வடிவில் இருப்பவற்றை குறைக்கலாம்.

- நவாஸ்தீன்

இரா.குருபிரசாத் எழுதிய அய்யாச்சாமி குறித்த கட்டுரை மிகவும் பாராட்டுதலுக்குரியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இவர்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று மாத ஊக்கத்தொகை பெறலாம்.

- மோகன்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு