Published:Updated:

``2019 -ல் எனக்குப் பிடித்த 10 புத்தகங்கள்!’’ - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா #BookFair

ஆதவன் தீட்சண்யா, சமகாலத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர். 2019-ம் ஆண்டு வெளியானவற்றில் சிறந்தவையாக அவர் பரிந்துரைசெய்யும் நூல்கள்.

அடுத்த கட்டுரைக்கு