Published:Updated:

சென்னை:ஏப்.29ல் பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ தொடக்கம்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஏப்.21,2011

சென்னை:ஏப்.29ல் பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ தொடக்கம்

பிரபல கலைஞர் பி.சி.சர்க்காரின் மேஜிக் ஷோ நிகழ்ச்சி இம்மாதம் 29-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ##~~##

சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில், இந்த மேஜிக் ஷோ மே 29 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு காட்சி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மணி மற்றும் 7 மணி என இரண்டு காட்சிகள் உண்டு.

காலியான முக்கோணப் பெட்டியில் இருந்து மேஜிக் கலைஞர் தோன்றுவது தொடங்கி, ஒரு பெண்ணை இரண்டாக துண்டாக்குவது போன்ற காட்சிகள் வரை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்படியான மேஜிக் உத்திகள் விருந்து அளிக்கும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.