Published:Updated:

திண்டிவனம் அருகே கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்: அதிகாரிகள் ஆய்வு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியுள்ளதை அடுத்து, அப்பகுதியில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டிவனம் அருகே கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்: அதிகாரிகள் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் கிராமத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி இரண்டு மாடுகள் திடீரென இறந்தது. இதைத் தொடர்ந்து மாடுகளும், ஆடுகளும் இறந்து கொண்டே இருந்தன. மூன்று நாட்களில் மட்டும் 12 மாடுகளும், மூன்று ஆடுகளும் இறந்தன.

திண்டிவனம் அருகே கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்: அதிகாரிகள் ஆய்வு!

இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

##~~##
இந்த சோதனையில் கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் நொளம்பூர் கிராமத்தில் முகாம் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், கால்நடைகளிடமிருந்து ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பறவாமல் இருக்கவும் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்