Published:Updated:

முன்னாள் போலீஸ் டிஜிபி நடராஜ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

சென்னை: தமிழக காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் நடராஜ் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.

முன்னாள் போலீஸ் டிஜிபி நடராஜ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை இன்று காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான நடராஜ் நேரில் சந்தித்தார்.

அப்போது ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக  தன்னை இணைத்துக் கொண்டார்.